Tamil Key Board Visaibalagai

Posted on  by admin
Tamil keyboard online for Tamil typing is the best and most comfortable virtual keyboard to type in Tamil alphabets, letters, and words.

Tamil online typing keyboard is the no. 1 web-based editor to write in Tamil characters. This Tamil Typing Test Keyboard is also known as தமிழ் விசைப்பலகை in the Tamil Language. With this Keyboard, you can practice Tamil lessons online for beginners. This online keyboard app is also helpful for users who speak Tamil worldwide.

Information

Write Tamil at a faster pace with this virtual Keyboard. Also, practice typing with our online typing keyboard games for free.

App Privacy

Use the Tamil Typing Keyboard for Tamil typing practice online, and you don't have to install anything. Your physical keyboard will type Tamil on this page. Hold [Shift] on your physical Keyboard to type capital letters, and the texts will become the upper case.

Description

When complete, you can copy and paste the letters. To double-click the [Select All] button to highlight all text, then press [Ctrl]+[c] to double and [Ctrl]+[v] to paste on your physical keyboard.

More By This Developer

Are you facing a problem with typing in the Tamil Language? Do you want to learn to type in Tamil online? Or, Are you in search of the best Tamil Typing Tutor and not able to find the best tool? Then Yes, you are on the right website to learn to type Tamil quickly.

Data Not Collected

So, follow below and practice with the Tamil Typing Keyboard to become the Tamil typing master in no time. Contains AdsOffers in-app purchases. - Control cursor with spacebar longpress- Delete word by word swiping on backspace. Digital Purchases.

பிற விசைப்பலகைகள்[தொகு]

$0.99 - $1.49 per item. 804, GS2 Heavenly Plaza, Kakkanad, Ernakulam, Kerala 682021. Get Easy Tamil Keyboard, Tamil Voice Translator & Tamil to English Dictionary. The developer, Muhammad Asad Arman, indicated that the app’s privacy practices may include handling of data as described below.

எழுத்துரு வகைகள்[தொகு]

For more information, see the developer’s privacy policy. The developer does not collect any data from this app. Privacy practices may vary, for example, based on the features you use or your age.

உண்மை வடிவ எழுத்துரு[தொகு]

Remove Ads$2.99. Get 50 Tamil Voice Minutes$2.99.

திறந்த வடிவ எழுத்துரு[தொகு]

Get 100 Free Tamil Minutes$5.99.

ஒருங்குறி எழுத்துரு[தொகு]

Get 200 Tamil Voice Minutes$9.99.

பிற எழுத்துருக்கள்[தொகு]

இது தவிர அச்சுப் பணிகளுக்குத் தகுந்ததாக திறந்த உண்மை வடிவ எழுத்துருக்கள் (Open True Type Fonts) மற்றும் கணிப்பொறித் திரையில் துல்லியமாகப் பார்க்கத் தகுந்ததாக தெளிவு வடிவ எழுத்துரு (Clear Type Font) போன்றவைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன.

எழுத்துரு அமைப்புகள்[தொகு]

பிற மொழிகளை அடிப்படையாகக் கொண்டு சில தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பாக நான்கு வகைகள் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன.

தமிழ் தனி மற்றும் இரு மொழி வடிவம்[தொகு]

1999-ல் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் 99 விசைப்பலகையின் தட்டச்சு முறையில் தமிழ் தனி மொழி வடிவம் (TAM-Tamil Monolingual) மற்றும் தமிழ் இரு மொழி வடிவம் (TAB-Tamil Bi-Lingual) என்று இரண்டு வழியிலான எழுத்துருக்கள் இருக்கின்றன. தமிழ் தனி மொழி வடிவ எழுத்துருக்களை தமிழ் மொழி மட்டும் தட்டச்சு செய்வதற்கும், தமிழ் இரு மொழி வடிவம் இடையிடையே ஆங்கிலம் மொழியிலும் சேர்த்து தட்டச்சு செய்வதற்கும் உதவுகிறது.

அமெரிக்கத் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்[தொகு]

ஆஸ்கி ஆங்கில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (ASCII-American Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.

தமிழ் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்[தொகு]

திஸ்கி - தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (TSCII-Tamil Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.

இந்தியத் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்[தொகு]

இந்தி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (ISCII-Indian Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.

பயன்பாடு[தொகு]

  • தமிழ் எழுத்துருக்களில் மாற்று மொழி விசைப்பலகை மூலம் அம்மா (ammaa) என்று தட்டச்சு செய்வது எளிதாக இருப்பதால் இந்த விசைப்பலகையைப் பயன்படுத்தியுள்ள எழுத்துருக்களைத் தட்டச்சு செய்ய அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் தமிழ்நெட்-99 எழுத்துருவைப் பயன்படுத்துகின்றனர்.
  • ஒருங்குறி அமைப்பு எழுத்துருக்கள் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் கணிப்பொறியில் புதிய இயக்கச் செயலிகளை நிறுவியிருந்தால் குறிப்பிட்ட எழுத்துருவை நிறுவாவிட்டாலும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. எனவே ஒருங்குறி எழுத்துருவை பயன்படுத்தும் வழக்கம் இப்போது தமிழ் இணைய தளங்களில் அதிகரித்திருக்கிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்_தட்டச்சு_முறைகள்&oldid=3158676" இருந்து மீள்விக்கப்பட்டது